இலங்கை

மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான சூழல் உருவாக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…