உலகம்

கனடாவில் போதைப் பொருள் கடத்தில் ஈடுபட்டதாக தமிழ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

டொராண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்தில் (TSDC) போதைப்பொருள், செல்போன்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றத்திற்காக யாது சத்தியகாந்தன் என்ற சிறைக்காவலருக்கு 26 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை பேண…