இந்தியா

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு பயணம்!

கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 07 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 07 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 6…