கிரிக்கட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முகமது ஷமி?

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும்…