இலங்கை

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், சிம்பாப்வே அணி நாணய சுழற்சியை வென்று, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 1 மணிக்கு Harare மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில், 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி20 போட்டிகள் நடைபெறும். 

அதன்படி, 2 வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறும். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ரி20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…