இலங்கை

பிக் பாஸ் சீசன் 9; முதல் ஆள் இவர்தான்!

  பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் 9 ஆம் சீசன் இன்று (05) முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார்.

நேற்று (4)துவக்க நிகழ்ச்சியின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் கெமி வீட்டுக்குள் வந்திருக்கிறார். அடுத்தடுத்து வரும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…