இலங்கை

ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போலி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்கினார்.ஓபன் ஏஐ மற்றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடுவதை தடுக்க அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய சட்டம் கொண்டு வர டென்மார்க் முடிவெடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…