இலங்கை

மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கை சுங்கம்

இந்த வருடத்திற்கான தமது எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

சுங்கத் திணைக்கள வரலாற்றில் நாள் ஒன்றில் அதிகபட்சமாக வருமானம் கடந்த 6 ஆம் திகதி பதிவானதாக அதன் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் மாத்திரம் 27.7 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…