கிரிக்கட்விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. 

இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்டுள்ளது. 

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 (20/20) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…