லெபனான் மீதான் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாததால் அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியுள்ளது. டிரம்பின் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடையும் அபாயம் !!
பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…