இலங்கை

2026 இதுவரை வரி வருமானம் 1 டிரில்லியனை தாண்டியது

2026 மே 18 ஆம் திகதியளவில் ஒரு ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதற்கு இந்த வரி வருமானம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…