உலகம்

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதற்கமைய WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 89.73 அமெரிக்க ​டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் 2.16 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 93.28 டொலராக பதிவாகியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…