இலங்கை

இந்திய கடன் உதவியை பெற அமைச்சரவை அனுமதி

டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டத்தை மூலதனத்திற்கு, இந்திய அரசின் நிதி உதவியை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…