No products in the cart.
ஒண்டாரியோவில் முகத்தின் மீது வௌவால் அமர்ந்ததால் சிறுவன் பலி
கனடா ஒண்டாரியோவில் தூங்கிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவனின் முகத்தின் மீது வௌவால் அமர்ந்ததால், அவனுக்கு ஜலதோஷம் (ரேபிஸ் – Rabies) எனப்படும் வெறிநாய்க்கடி நோய் தொற்றி, சிறுவன் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.
‘கனடிய மருத்துவ சங்க இதழ்’ (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஒண்டாரியோவில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.















