இலங்கை

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் வௌியேறிய திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி

திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிலிருந்து வௌியேறினார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய அந்த பிரிவில் சுமார் 5 மணிநேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி வௌியேறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…