இலங்கை

பாடசாலை முடிந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை ரயில் விபத்தில் பலி: மகள் படுகாயம்

யாழ்ப்பாணம், அரியாலை பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்ததும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டை நோக்கி அழைத்துச் சென்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…