சினிமா

விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி முடிவு எடுத்து, தேர்தலில் ஜெயித்து, தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.விஜய் உடன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல முன்னணி நடிகர்களுக்கே கனவாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தும் தனுஷ் அதை மறுத்து இருக்கிறார்.விஜய் நடித்த பகவதி படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை தான் அணுகினாராம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். ஆனால் தனுஷ் நடிக்க முடியாது என வெளிப்படையாகவே மறுத்துவிட்டாராம்.அதன் பின் தான் ஜெய் அந்த ரோலில் நடித்தார். தற்போது ஜெய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…