இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் சேவை இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.அதேவேளை, நாளை (13) விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் அறியத்தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…