விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 2 – 0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, இரு அணிகளுக்கும் எதிரான இருபதுக்கு 20 இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒருநாள் சர்வதேச தொடர், எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…