No products in the cart.
சாதனையை முறியடித்த பாகிஸ்தான் தலைவ
பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan), இரண்டு ஐ.சி.சி முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு T20I தொடர் ஒன்றில் அதிக ௐட்டங்களை குவித்த சாதனையை முறியடித்துள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (14) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 தொடரில் அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார். பர்ஹான் தனது தொடர்ச்சியான மூன்றாவது அரைசதத்தை நேற்று பெற்றதுடன் இந்தத் தொடர் முழுவதிலும் 238 ஓட்டங்களை மொத்தமாக அவர் பெற்றார்.















