கனடா

அமெரிக்கா தொடரில் கனடா பிரதமர் மறைமுகமாக எச்சரிக்கை

Carney says US trying to break Canada as Alberta vote looms: ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் வாக்கெடுப்புகள் நடத்த உள்ள நிலையில், அமெரிக்கா அதை பயன்படுத்திக்கொண்டு கனடாவைப் பிரிக்க முயல்வதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார் கனடா பிரதமர்.கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்புக்குத் தயாராகிவருகிறது.இந்நிலையில், அதை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா கனடாவைப் பிரிக்க முயல்வதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார், கனடா பிரதமரான மார்க் கார்னி. அமெரிக்கா தொடரில் கனடா பிரதமர் மறைமுகமாக எச்சரிக்கை | Carney Says Us Trying To Break Alberta From Canadaஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய கனடா பிரதமரான மார்க் கார்னி, அமெரிக்கா, கனடாவை பிரித்து, அதன் மூலம் நம்மை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு, டிரோன் மூலம் மெக்டொனால்டு உணவுகள் மற்றும் மதுபானம் ஆகியவை கைதி ஒருவரின் செல் ஜன்னல் வழியே விநியோகிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்டொனால்டு நக்கெட்ஸ்,…