No products in the cart.
ட்ரம்ப்பின் முடிவு துரதிஷ்டவசமானது; உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
ரஷ்யா மீதான புதிய தடைகளை நிறுத்தி வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது.இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன.















