No products in the cart.
பங்களாதேசத்தின் விருந்தகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி
பங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
எரிந்து நாசம் இனானியில், மரைன் ட்ரைவில் உள்ள படுவார்டெக் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட அந்த ரிசார்ட்டில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.















