இலங்கை

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு!

பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று (16) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றைய தினம் நீண்ட தூர சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இன்று காலை வேளையில் 23 ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நேற்று அனைத்து இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…