இலங்கை

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு..!

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர தெரிவித்தார்.மேலும், 2024 ஆம் ஆண்டில் 477 மில்லியன் தேங்காய் அறுவடை கிடைத்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…