இலங்கை

தமிழரசுக்கட்சியின் தலைவராகும் சாணக்கியன்!

விரைவில் தமிழரசுக்கட்சியின் தலைவராக சாணக்கியன் சுமந்திரனின் ஒரே நோக்கம் நடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தமிழரசுக்கட்சியின் தலைவராக்கி கட்சியை சிதைப்பதே என சிவில் செயற்பாட்டாளர் ஜீவன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“20029ஆம் ஆண்டு யுத்தம் நடந்த போது மகிந்தவுடன் இருந்து மகிழ்ந்தவர் தான் சாணக்கியன்.

கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகள் எடுத்தாலும் தேசியம் அற்ற ஒரு நபர் தான் சாணக்கியன். இவர்கள் திட்டமிட்டு பணவசதியுடன் தான் தமிழரசுக்கட்சிக்குள் நுழைந்துள்ளார்கள்.

தமிழரசுக்கட்சிக்குள் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள்” என குறிப்பிட்டார்

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…