சினிமா

பறந்து போ படத்தின் 9 நாட்கள் வசூல் விவரம்

தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பறந்து போ.

இப்படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இப்படத்தின் மூலம் மலையாள நட்சத்திரங்கள் கிரேஸ் ஆண்டனி மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் 9 நாட்களை காத்திருக்கும் பறந்து போ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பறந்து போ திரைப்படம் 9 நாட்களில் 7.2 கோடி வசூல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…