விளையாட்டு

பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்- டெண்டுல்கர்’ கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2 ஆவது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3 ஆவது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (23) ஆரம்பமாகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…