இலங்கை

பாரிய மாற்றத்திற்கு தயாராகும் சுகாதார சேவை

மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவைகளை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நிறுவப்படவுள்ள ஆரம்ப சுகாதா மையத் திட்டம் குறித்து பொது சுகாதார தாதியர் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை நேற்று (26) இலங்கை அறக்கட்டளை கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டல் சுமார் 10,000 மக்கள் தொகையை உள்ளடக்கிய ஒரு ஆரம்ப சுகாதார சேவை மையத்தை நிறுவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…