No products in the cart.
உலக தெங்கு தின கொண்டாட்டம் முல்லைத்தீவில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றும் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதற்கமைய, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” நிகழ்வு தற்சமயம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது