சினிமா

ஜோடியாக வெளிநாடு சென்ற வீடியோ!

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த நிலையில் சில வருடங்களில் அது விவாகரத்தில் முடிந்தது.

The Family Man 2, Citadel: Honey Bunny போன்ற சீரிஸ்களில் சமந்தா நடிக்கும்போது இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை சமந்தாவே வெளியிட்டு வருகிறார். இருப்பினும் தங்களது காதல் பற்றி அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சமந்தா பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள துபாய்க்கு சென்று இருக்கிறார்.

காதலர் கைகோர்த்து அவர் சென்ற வீடியோவை தற்போது வெளியிட, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…