இலங்கை – சிம்பாப்வே டி – 20 போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெறவுள்ளது. 

இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Exit mobile version