No products in the cart.
ரசிகர்களை கவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் வெளிவந்த கொடி, தள்ளி போகாதே, சைரன், டிராகன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்களை அதில் பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். அந்த வகையில் புடவையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.