ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Exit mobile version