உலகம்

மிரள வைக்கும் பாம்பு தீவு; எங்கே உள்ளது தெரியுமா?

பிரேசிலின் இல்ஹா டா குயிமாடா கிராண்டே (Ilha da Queimada Grande)   பாம்புத் தீவு என்று அறியப்படுகிறது.

43 ஹெக்டர் பரப்பளவைக்கொண்ட அந்தத் தீவு பிரேசிலின் கரைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தத் தீவுக்குள் செல்ல மனிதர்களுக்கு அனுமதி இல்லை.

Golden lancehead viper கொத்தினால் சிறுநீரகம் செயலிழக்கலாம்; மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம். எனினும் அந்தப் பாம்பின் நஞ்சில் உயிர்காக்கும் மருத்துவ குணம் இருக்கிறதா என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…