கனடா

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கைது

  கனடாவில் காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி’ (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இதன் கனடாவில் காலிஸ்தான் நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார்.

குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

அதேவேஎளை கனடா​வின் இந்து கோயி​லில், பக்​தர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, இந்​திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.   

What's your reaction?

Related Posts

கனடிய நகராட்சித் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். கனடாவின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் நீதன் ஷான் என்று அழைக்கப்படும் நீதன் சண்முகராஜா…