சினிமா

நடிகை அனுஷ்காவின் ‘காட்டி’ திரைப்படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. இவர் தமிழில் வெளிவந்த இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து வானம், வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்த இவருக்கு இந்திய அளவில் பாகுபலி படம் வரவேற்பை பெற்று கொடுத்தது.

இவர் நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ’காட்டி’. இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக களமிறங்கினார் அனுஷ்கா.

இப்படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது இதன் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.   

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…