மஹிந்தவை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை கால்டன் இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்து சிநேகபூர்வமாக ஜீவன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version