No products in the cart.
உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் – இன்று அனுசரிப்பு
“உலகை வழிநடந்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் குழந்தைகள் தினமும் தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பல்வேறு விழாக்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன .
செப்டம்பர் 25 முதல் தேசிய குழந்தைகள் தின வாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், முதியோர் தினத்தை கொண்டாடுவதற்காக இன்று முதல் ஒக்டோபர் 7 வரை கொண்டாட்ட வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.