No products in the cart.
பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (06) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஜெபஸ்டியன் லெகுர்னு ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.