சினிமா

இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா!

ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். இவருடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இட்லி கடை வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

கடந்த 01 ஆம் திகதி திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

தனுஷின் இட்லி கடை திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…