உலகம்

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் கருத்துக்கு செலென்ஸ்கி இணக்கம்

தானும் புடினும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்துடன் தான் உடன்படுவதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் “அமைதிக்கான இருதரப்பு அல்லது முத்தரப்பு சந்திப்புகளுக்கும் நான் தயார் ” எனவும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…