சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி – வடிவேலு – ‘கேங்கர்ஸ்’ பட ட்ரெய்லர் வெளியீடு

சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (01) வெளியிடப்பட்டது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரபல நகைச்சுவை இணை மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் வடிவேலு பல்வேறு வேடங்களில் நடித்துள்ளதுடன், ஒரு பெண் வேடத்திலும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கேத்ரின் த்ரேசா, வாணி போஜன், முனிஷ்காந்த், மைம் கோபி, ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

What's your reaction?

Related Posts

பிக்பாஸ் சீசன் 9 – போட்டியாளர்கள் இவங்களா?

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும்…