No products in the cart.
மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி !
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 7.27 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது.