சினிமா

வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 02. இப்படத்தை HR பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர்.

இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வில்லன்களாக நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் எந்த விதத்திலும் பாதிக்கபட வில்லை. இந்த நிலையில் 09 நாட்களில் வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் ரூபா . 56 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…