சினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமா நடைபெற்றது.

இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தங்களது திருமண நிகழ்வின் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த நிலையில் இரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் திருமணத்தை முடித்த பிறகு கொண்டாட்ட நிகழ்வுகளை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…