உலகம்

ஈரானில் 82 ஆயிரம் பொது மக்கள் குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம் 281 வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…