உலகம்

டொனால்ட் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு 36% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிராக அவர் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் ஆகியவையே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…