கனடா

கனடாவில் இரண்டு மாதங்களாக காணாமல் போனவர் சடலமாக மீட்பு

இரண்டு மாதங்களாக காணாமல் போயிருந்த ஒருவரின் உடல், கனடாவின் இன்கிஸ் போல்ஸ் பாதுகாக்கப்பட்ட பகுதியில் புதன்கிழமை (26) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

64 வதயான ஜேம்ஸ் வான் வீன் எனற் நவரே இவவ்ர்று காணாமல் போயுள்ளதாகவும் அவர் ஜோர்ஜியன் புளுப்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஜனவரி 26ஆம் திகதி பணிக்கு திரும்பாத காரணத்தை தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது வாகனம் Inglis Falls பகுதியில் நிறுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

  புதன்கிழமை காலை சுமார் 9:30 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.  

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…