உலகம்

ட்ரம்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்ல தயாராகும் சீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பினை ஏற்று, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் (செப்டம்பர் – நவம்பர்) சீன ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் அமையும் என சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (15) சீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…